Translate

Showing posts with label கிண்ணத்திலே. Show all posts
Showing posts with label கிண்ணத்திலே. Show all posts

Sunday, December 7, 2014

கிண்ணத்திலே

வண்ண வண்ண மலர்களோ
வரிசைகளாய் காட்சியளிக்க,
ஒன்று மட்டும் கிண்ணத்திலே
ஒய்யாரமாய் அமர்ந்திருக்க,
விழுந்ததடா நெஞ்சமது 
கிண்ணத்திலே உறவாட.
இனிய நாளாகட்டும் நண்பர்களே .