Translate

Showing posts with label சேலஞ்ச். Show all posts
Showing posts with label சேலஞ்ச். Show all posts

Friday, June 1, 2007

உமைக் கண்டு

கால்களோ முடமாக,
காதோ செவிடாக,
கண்களோ குருடாக,
உடலோ நடுக்கமாக,
எண்ணமோ வளமாக,
மனமோ திடமாக,
உமைக் கண்டு உறுதியிட்டேன்.

உலகமே நம்மிடமே !
எழுதவோ கைகளில்லை,
அதனால் சொல்லிவிட்டேன்,
வாயாலே குளறலாக !.