Translate

Showing posts with label மாற்றுத்திறநாளிகளுக்கு தேசிய விருது - விண்ணப்பங்கள். Show all posts
Showing posts with label மாற்றுத்திறநாளிகளுக்கு தேசிய விருது - விண்ணப்பங்கள். Show all posts

Monday, July 6, 2015

மாற்றுத்திறநாளிகளுக்கு தேசிய விருது - விண்ணப்பங்கள்


 மாற்றுத்திறநாளிகள் மறுவாழ்வுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு 14 பிரிவுகளில், மத்திய சமுக நீதித்துறை சார்பில், டிசம்பர் 3ம்  தேதி, தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விவரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத்திறநாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத்திறநாளிகளுக்கான மாநில ஆணையருக்கு, வரும் 10ம்  தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.