Translate

Showing posts with label இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Friday, October 17, 2014

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ‎Murali Kasipathy







புதிதாய் பிறந்தீரோ  
பூமியிலின்று.
புலர்ந்த வேளையோ 
பூரிப்பாய் துவங்கி,
புது வேகமுடன் 
புறப்பட்டு வந்ததோ 
புன்னகை பூத்த முகமுடன்
புதுமையை வாழ்த்த..
புத்துணர்வு நலனுடன் 
என்றும் இளமையாய் மகிழ்வாய் வாழ.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சின்ன அல்லுடுகாரு