Translate

Showing posts with label இரங்கற்செய்தி. Show all posts
Showing posts with label இரங்கற்செய்தி. Show all posts

Monday, February 8, 2016

இரங்கற்செய்தி - 2 - R.பிரகாசம்


Ramanathan Manoharan
07/02/2016

My elder brother Mr.Pragasan expired at Tiruchi at 12 noon today.We are all sad.



இரங்கற்பா:


தகவலை அறிந்து
தடுமாறியது உள்ளம்.
துடிக்கிறது இதயம்
விழிநீர் சிந்த,
வருத்தங்கள் அளவு
வானினைத் தாண்ட,
பிரிந்தோம் அண்ணனை.
இழந்தோம் அன்பினை.
நினைவுகள் நிலைக்க,
பணிந்தோம்
நம் குடும்பத்து இறையை.
அடையட்டும் சாந்தியென

-தவப்புதல்வன்.

இரங்கற்செய்தி - R.பிரகாசம்


எங்களின் மூத்த சகோதர்ர் பிரகாசம் அண்ணார், 
இன்று 07/02/2016 ஞாயிற்று கிழமை மதியம் 12 மணி அளவில் 
இறைவனடி சேர்ந்தார் என்பதை பெருத்த வருத்தத்துடன் 
தெரிவித்து கொள்கிறேன். 
அன்னார் பிரிவால் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் 
குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் 
ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன். 


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள் நண்பர்களே. 





😭

Tuesday, January 8, 2013

இரங்கற்செய்தி

இணை பிரிந்தது, இணைந்தது இறைவனிடம் 



ஆழ்ந்த வருத்தத்துடன் ஒரு தகவல். எமது அண்ணி ( எமது மனைவியின் மூத்த சகோதரி ) திருமதி பாக்யலக்ஷ்மி ராமசாமி அவர்கள் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேலம் சீரகாபாடி வினாயகா மிஷின் ஹாஸ்பிடலில் உள்ளார். அவருக்கு உடனிருந்து கவனித்து வந்த அவர் கணவரும், எமது சகலையுமான திரு. ராமசாமி, நேற்று காலை மயக்கத்தினால் கீழே விழுந்து, அதே மருத்துவமனையில் Icu வில் சேர்க்கப்பட்டு இருந்தவர், இன்று பகல் 12 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று எமது இரத்தம் தேவை எனும் பதிவை பார்த்துவிட்டு இரத்தத்தானம் செய்ய முன் வந்த ஈரோடு நண்பருக்கு மிக்க நன்றி. ( எமக்கிருந்த சூழ்னிலையில், எமது சகலையின் மகன் திரு. ஹரிஹரன் அவர்களிடம் பெயரை குறித்துக் கொள்ள தவறிவிட்டேன். மன்னிக்கவும். )



http://www.facebook.com/photo.php?fbid=521741237865523&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater&notif_t=photo_comment

http://www.facebook.com/groups/ondrekulamoruvane/397256123691733/?notif_t=group_comment




  • Sham Masud என் ஆழ்ந்த இரங்கல் அண்ணா அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய அல்லாஹ்விடம் பிறார்திக்கிறேன்
  • Arun Vetrivel அண்ணாரின் இழப்பினால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இறங்கள்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் , மேலும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேன்டுகிறேன்.
    Sunday at 5:00pm via mobile · Unlike · 1
  • Kartik Ayyappan அண்ணாரின் இழப்பினால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இறங்கள்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் , மேலும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேன்டுகிறேன்.
    Sunday at 5:36pm via mobile · Unlike · 2
  • Fayiza Masood என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..
  • Zintha As என் ஆழ்ந்த இரங்கல் அண்ணா அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் துவா செய்கிறேன்.....
  • Sahaya Regy Jesu என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
  • Tharini Po அண்ணாரின் இழப்பினால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் , மேலும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேன்டுகிறேன்.
  • Swathi Swamy மிகவும் வேதனையான செய்தி..ஐயாவின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கிறோம். அன்னாரின் இழப்பை தாங்கும் மனோபலத்தை அம்மாவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்க இறைவனை வேண்டுகின்றோம். 
  • ஒப்பிலான் பாலு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ..
    Sunday at 11:35pm · Unlike · 1