Translate

Showing posts with label மெல்லிடையாள். Show all posts
Showing posts with label மெல்லிடையாள். Show all posts

Wednesday, October 11, 2017

மெல்லிடையாள்

மோகனப் புன்னகை
மௌனமாய் காட்ட,
மென்மையான அதிரங்கள்
மெதுவாய் அதிர,
மெல்லிய விரலில்
மேலுடை சிக்க,
மேலுமொரு செய்தி
மேளம் கொட்டியது.

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.