Translate

Showing posts with label இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். Show all posts

Friday, March 27, 2015

இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்

மட்டில்லா நலன்
மாளா பெருஞ்செல்வம்
மருளா நிலைக் கொடுத்து
மாபெரும் இறைவனருள

ஓயா தலை
பாதமலரில் ஓய,
நெடுஞ்சான் கிடையாய்
பணிந்தோம் வேண்டி.
பாரினில்  சிறப்பாய்
பரந்த நட்புகள் உயர.

இனிய  தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்

#தெலுங்கு வருட பிறப்புக்கு எழுதப்பட்டது.
பதிப்பதில் விடுபட்டு விட்டது எமதினிய நட்பூக்களே!