Translate

Showing posts with label தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Monday, March 24, 2014

தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Rajesh Harikrishnan



Rajesh Harikrishnan





ஊர்ந்து வந்த நேரத்திலே
கடந்து போனதே நாளன்றே.
சுமந்து வந்த வாழ்த்துகளோ
முடங்கி போனதே மூலையிலே.
நினைவுகளின் ஓட்டத்திலே
தடுமாறி மிதக்குது ஓரத்திலே.
இனி இன்றோ வாழ்த்திட்டோம்
இவ்வருடம் நலமாக கழிந்திடவே.

தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகனே.