Translate

Showing posts with label ஹைக்கூக் கவிதைத் தொடர். Show all posts
Showing posts with label ஹைக்கூக் கவிதைத் தொடர். Show all posts

Friday, November 10, 2017

ஹைக்கூக் கவிதைத் தொடர்

ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஹைக்கூக்கள்.

மனிதம்
தொலைந்தது
வனம்

வனம்
தொலைந்தது
மழை

மழை
தொலைந்தது
பசுமை

பசுமை
தொலைந்தது
வருவாய்

வருவாய்
தொலைந்தது
மகிழ்ச்சி \ உற்சாகம்

மகிழ்ச்சி \ உற்சாகம்
தொலைந்தது
நலம்

நலம்
தொலைந்தது
நிம்மதி

நிம்மதி
தொலைந்தது
உறவு

உறவு
தொலைந்தது
ஒற்றுமை

ஒற்றுமை
தொலைந்தது
மன அமைதி

மன அமைதி
தொலைந்தது
உறக்கம்


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.