Translate

Showing posts with label வேண்டும் வேண்டும். Show all posts
Showing posts with label வேண்டும் வேண்டும். Show all posts

Saturday, June 16, 2007

வேண்டும் ! வேண்டும் !!

உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதையும் தான்
உரக்கச் சொல்ல வேண்டும்.

பங்குக் கொள்ள வேண்டும்.
அதையும் தான்
பகுத்துக் கொடுக்க வேண்டும்.

அன்புக் கொள்ள வேண்டும்.
அதுவும் தான்
அளவற்று இருக்க வேண்டும்.

சினத்தைக் கொல்ல வேண்டும்.
அதுவும் தான்
சிறிதுமின்றி தள்ள வேண்டும்
.