Translate

Showing posts with label தூளியாய் மனம். Show all posts
Showing posts with label தூளியாய் மனம். Show all posts

Sunday, October 1, 2017

தூளியாய் மனம்



துயில் கொள்ளும் நேரத்திலும் 
துன்பமும் இன்பமும் 
துணைக்கு அழைத்து 
தூபமிடும் நினைவுகள்.

துறவறம் கொண்டாலும் 
துரத்தத்தான்  முடியுமா? 
தூண்டிவிடும் உணர்வெதுவோ?
துயர்நீக்கும் மருந்தெதுவோ?

இனிய இரவு வணக்கம் நட்புகளே. 
   

-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.