Translate

Showing posts with label உன் நினைவில். Show all posts
Showing posts with label உன் நினைவில். Show all posts

Friday, March 27, 2015

உன் நினைவில்

ஓயாமல் நினைக்கின்றேன்
ஒன்றிவிட துடிக்கின்றேன்
ஒப்புதலில்லா நிலையுடனே
ஒதுங்கி நீ நிற்பதாலே
ஓட்டை விழுந்த
ஓடம் போல
தனியாக தத்தளித்து
மூழ்கி நான் கிடக்கின்றேன்