Translate

Showing posts with label நட்பின் தந்தை நலம் பெற. Show all posts
Showing posts with label நட்பின் தந்தை நலம் பெற. Show all posts

Tuesday, September 26, 2017

நட்பின் தந்தை நலம் பெற பிரார்த்தனை




தம்பி கலா,

கதைகள் பல சொல்லியிருப்பார்.
காரணங்களும் கூறியிருப்பார்.
கைப்பிடித்து ஊர்வலமாய் 
வீதியெங்கும் காட்டியிருப்பார்.

வாழ்வின் அனுபவங்கள் 
வாழ்ந்தபடி காட்டி வரும் 
உமதன்பு தந்தை 
உம்முடன் நலமுடனே 
பல காலம் வாழ்ந்திடுவார்.

விரைவிலவர் குணமடைந்து 
வீடு வந்து உண்மை அணைக்க,
இறைவனவன் அருளளிக்க 
பிரார்த்திப்போம் உம்மிருவருக்கும்.


--
அண்ணன் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.