Translate

Showing posts with label தமிழகத்தின் அடையாயளம். Show all posts
Showing posts with label தமிழகத்தின் அடையாயளம். Show all posts

Friday, November 10, 2017

தமிழகத்தின் அடையாயளம்



தாமிரபரணியே
தண்டழிழ் ஊற்றே
தரணியில் தேடுகிறேன்
தலைமறைவு கொண்டதெங்கு?
தலை உனதை காணமல்
தவித்து நான் நிற்கின்றேன்
தள்ளாட்டமாய் உணர்கின்றேன்
தாங்கிட உம் தோளின்றி.

--
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

#உற்சாக ஊற்று, ஊக்குவிக்கும் அருமை நண்பர் கவிஞர் Chelliah அவர்களுக்காக எழுதியது. உருமாற்றம் கொண்டு விட்டது இப்படி.

Kanaga Rani மணல் கொள்ளையர்களிடம்
போய் கேட்கனும் சகோ
Reply
1
47 minutes ago
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M கேட்டால் என்ன சொல்வார்கள்? போய் தேடு என சொல்வார்கள். 😊😊. நான் ஒன்றை நினைத்தெழுத, இப்படியும் எண்ணத்தோன்றுமென மீண்டும் புரிந்துக் கொண்டேனம்மா. 😂😂. உனது கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியம்மா🙏
Reply
1
39 minutes ago
Manage
Kanaga Rani தவறாக சொல்லி விட்டேனோ
Reply
1
23 minutes ago
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M Kanaga Rani இப்படியும் கருத்து வரலாமென நானே எதிர் பார்க்கவில்லை. மிக அருமையான கருத்து உனதம்மா. 🌹👏👌👌
Manage
Kanaga Rani நன்றிங்க