Translate

Showing posts with label பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Saturday, October 10, 2015

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Sankar Mani Iyer 09/10/2015
       
தாத்தாவின் வழி நடந்து,
செயல்படுத்தி நீ காட்டு.
குறிக்கோள்களை ஒன்றிணைத்து
எண்ணங்களாய் உருமாற்று.
நலமாக வளர்ந்திடவே
வாழ்த்துக்கள் பலநூறு.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மணி ஐயர் பேரனே.


Anu Balamurugan 10/10/2015        

பாசமான பெற்றோருடன்
அன்பான உறவுகள்.
செம்மையான உன் செயலால்
சிறப்பெய்து நீ வளர்க! வாழ்க!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அ.பா.ஸ்ருதிகா

Friday, June 13, 2014

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Munuswami Muthuraman







Munuswami Muthuraman - Jun 10 2014

நெஞ்சிலே நிறைத்திருப்போம் 
நீங்காமல் வைத்திருப்போம்.
பிளாட்டினம் விழா முடிந்து 
வைத்த அடி வலுவாக
காண வேண்டும் நலமுடனே
வைரப்பெருவிழாவை மகிழ்வாக.
பிரார்த்தித்து வாழ்த்தினோம் 
மகிழ்வான இந்நாளில்.

தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.