Translate

Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Sunday, October 22, 2017

வாழ்த்துகளோ வாழ்த்துகள்



நானியம்பிய வாழ்த்துகள்
நன்னாளுக்கான வாழ்த்துகள்.

நீங்கள் சொன்ன வாழ்த்துகள்
நட்பு செழிக்க வாழ்த்துகள்.

நாளும் பொழுதும் வாழ்த்துகள்
நலம் விரும்பும் வாழ்த்துகள்.

நன்றி நவிலும் வாழ்த்துகள்
மகிழ்விக்கும் வாழ்த்துகள்.

வழக்கமான வாழ்த்துகள்
நயமான வாழ்த்துகள்.

என்றென்றும் வாழ்த்துகள்
நிலைத்திருக்கும் வாழ்த்துகள்.

வகைவகையாய் வாழ்த்துகள்
வந்து குவியும் வாழ்த்துகள்.

புகழுரைக்கும் வாழ்த்துகள்
பூரிக்க வைக்கும் வாழ்த்துகள்.

அன்பான வாழ்த்துகள்
அகம் மகிழ வைக்கும் வாழ்த்துகள்.

புண்படா வாழ்த்துகள்
புல்லரிக்கும் வாழ்த்துகள்.

நலமுடன் வாழ வாழ்த்துகள்
சிறப்புடன் வளர வாழ்த்துகள்.

மனமுவந்து வாழ்த்துகள்
கூறுவோம் என்றும் வாழ்த்துகள். 💕💕💖💞💝


--
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏😍