Translate

Showing posts with label உயர்வு. Show all posts
Showing posts with label உயர்வு. Show all posts

Sunday, December 7, 2014

உயர்வு.




செயல்களில் ஒன்றாய்
செலுத்துதல் நன்று.
பண்புடை செயல்களில்
பணிதலும் ஒன்று.
பிரார்த்திக்கும் மனமோ
உயர்விலும் உயர்வு.

இனிய நாளாகட்டும் நட்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், 
சூழ்ந்துள்ள நட்புக்கும், உறவுக்கும்.