ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
வேட்கைத்தீரா நினைவு
.
Show all posts
Showing posts with label
வேட்கைத்தீரா நினைவு
.
Show all posts
Saturday, January 8, 2011
வேட்கைத்தீரா நினைவு
வேட்கைதீரா நினைவதுவே
வேண்டுமது உமக்குத்தான்
விவேகமுடன் செயல்பட்டால்
வெற்றியது சரணடையும்.
வெற்றிமங்கை வந்திடுவாள்
வேட்கை உமக்கு கூட்டவே.
வெற்றி மகுடம் சூடியே
உமையவள் அணைத்திடுவாள்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)