Translate

Showing posts with label அல்லலில் மனம். Show all posts
Showing posts with label அல்லலில் மனம். Show all posts

Tuesday, August 26, 2014

அல்லலில் மனம்



அவமதித்த செயல் 
அடிப்பட்ட காயம்.
ஆறாத புண்.
அழியா நினைவு.
.
அழகான நீ
ஆழ்த்தும் போதை.
அறியா மயக்கம்.
அணைக்கிறது தினம்.