Translate

Showing posts with label குறுஞ்செய்தி படைப்புகள். Show all posts
Showing posts with label குறுஞ்செய்தி படைப்புகள். Show all posts

Tuesday, January 8, 2013

குறுஞ்செய்தி படைப்புகள்

குறுஞ்செய்தி படைப்புகள்

1) இதயங்களை
    ஆட்டிப் படைக்கும்
     " இதமான சொற்கள்"


பின் குறிப்பு:- கைப்பேசியில் *கவித்துளி* என்ற பெயரில் குறுஞ்செய்தி படைப்புகள் வெளியிடப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எம் குறுஞ்செய்தி படைப்புகளை அனுப்ப சொல்லி கேட்டிருப்பினும், அதில் யான் ஈடுபாடு காட்டவில்லை. மீண்டும் எமது நண்பர் சின்னுசாமியின் வேண்டுகோளுக்கு இணங்கி, நேற்று மேற்கண்ட குறுஞ்செய்தியை அனுப்பி வைக்க, இன்று வெளியானது.