All the best to Pranesh and Dhakshitha
We wish great success in your Examஇறையருளோ சூழ்ந்திருந்து உமைக் காக்க
அனைவரின் வாழ்த்துக்களோ சீராட்ட
நினைவுகளோ நிலைக்கொள்ள
திறமைகளோ ஒளி வீச,
வெற்றிகளோ உமை அடைந்து
சிறப்பாக உயர்வடைய
பிரார்த்தித்தோம் உமக்காக
செயல்படுவீர் உறுதியாக.
No comments:
Post a Comment