Translate

Sunday, November 26, 2017

முதுமொழிக்கு புது கவிதை -1

😍

கந்தையானாலும் கசக்கிக் கட்டு – முதுமொழி

கந்தனான இவன்
கந்தலாடை அணிந்திருந்தான்.
காசுக்காக கையேந்தி,
கருமமாய் அதிலிருந்தான்.

கால் வயிறு நிரம்பவே
கடினமான நிலையில்,
கடைக்கு எப்படி செல்வான்
கந்தலாடைக்கு மாற்றுடை வாங்க. 😐

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: