Frined of VG Santhosam
https://www.facebook.com/photo.php?fbid=774384329279475&set=a.123476744370240.21549.100001237448465&type=1&theater
E Muthezhilan Peter வாழ்த்துக்கள் . அண்ணாச்சி அவர்களுக்கு என் பேரன் நாளை மறுநாள் சீனாவில் நடைபெறும் உலக ரோபோடிக் (14வது) போட்டியில் கலந்து கொள்ள கோதே பசிபிக் விமானத்தில் பயணிக்கிறான் அவனை வாழ்த்துங்களேன். ..................................... ... ............................................... ..................................................................
///தமிழனின் புகழ்
தரணியெல்லாம் ஒலிக்கட்டும்
தங்கள் தங்க பேரனும்
தங்கமது வெல்லட்டும்.
ஆவலோடு நீரிருக்க,
ஆண்டவரின் அருளினால்
அளவிலா புகழோடு
ஆனந்தமாய் திரும்பட்டும்.
தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள் உரியதாக்குக நண்பரே.///.
தங்கள் தங்க பேரனும்
தங்கமது வெல்லட்டும்.
ஆவலோடு நீரிருக்க,
ஆண்டவரின் அருளினால்
அளவிலா புகழோடு
ஆனந்தமாய் திரும்பட்டும்.
தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள் உரியதாக்குக நண்பரே.///.
No comments:
Post a Comment