Translate

Wednesday, September 4, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Eeram Sudum



Eeram Sudum

சுடுமோ ஈரம்,
சுகமான நிலையில்.

சுகந்தமான நினைவுகளாய்
சுமக்கட்டும் என்னாளும்.

சுவையூட்டும் நிகழ்வுகள்
சுழலட்டும் உமைச்  சுற்றி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.















No comments: