ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Saturday, August 9, 2014
நட்புக்காக - Suhashini Premkumar
Suhashini Premkumar
சில்லென்று ஓர் நினைவு
ஊடுருவி போக,
மெல்லன பறந்தது
நினைவுகளுக்கிடையே.
உறவும் நட்பும்
மீண்டுமது துளிர்ப்பது,
நிலைக்கட்டும் என்றும்
மகிழ்வுடன் தாமே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment