ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Friday, May 21, 2010
கொடுத்து விட்டாய் என்னிடமே.
சிந்தனையில் சிதறியது
அத்தனையும் உனதென்று
அள்ளித்தான் கொடுத்தேனே
அழகாக சீர்படுத்தி
முறையாக அதை அடுக்கி
முன்வைத்தேன் உன் காலடியில்
கொண்டாட வருவோருடன்
கொலுவிலே வைத்திருந்து
கொண்டாடி மகிழு என்று
கொடுத்து விட்டாய் என்னிடமே.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)