Translate

Sunday, May 28, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இல்லாளாய் நீ துலங்க,
இனிய நாளுக்கு காத்திருக்க,
இன்முகம் காட்டி
இந்நாளும் முதல் தொடங்க,
இனி வரும் நாட்களெல்லாம்
இன்சுவையாய் தான் விளங்க,
இந்நாளில் வாழ்த்தினோம் அன்போடு
இனிதாக எந்நாளும் வாழ்விருக்க.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் ஸ்னேகா.
அய்ய,
அம்மிய.
சேலம்.


🎂🍰🌈🖕🙌🏼